கொரோனா இருந்தால் அவர்களுக்கு புறநோயாளிகள் பகுதியிலேயே காக்டெய்ல் என்ற மருந்தை கொடுக்கிறோம், இதனால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என சென்னை பெரும்பாக்கம் க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்ட் சிட்டி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அஸ்வின் கருப்பன் தெரிவித்துள்ளார்.

Gleneagles Global Health City Dr Ashwin Karuppan says about Antibody Cocktail Drug.

#DrAshwinKaruppan
#DoctorAdvice
#Corona